Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaபரியேறும் பெருமாளை கன்னடத்தில் இயக்கிய பவித்ரன்... பெருகிய ரசிகர்களின் ஆதரவு!

பரியேறும் பெருமாளை கன்னடத்தில் இயக்கிய பவித்ரன்… பெருகிய ரசிகர்களின் ஆதரவு!

Published on

‘சூரியன்’, வசந்தகாலப் பறவை’, இந்து’, ஐ லவ் இந்தியா’, திருமூர்த்தி’, கல்லூரி வாசல்’ உள்ளிட்ட பிரமாண்டமான வெற்றிப் படங்களை இயக்கியவர் பவித்ரன் .

இவர் தற்போது, தமிழில் வெற்றி பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை கன்னடத்தில் கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்துள்ளார். கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர் அர்ஜுன் ஜென்யா இசையமைக்க பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார். இந்த படம், திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் ஆதரவு பெற்று கன்னடத் திரை உலகினரை தன் வசம் இழுத்திருக்கிறார் பவித்ரன்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!